(Hard disk) பிரச்னையை சரி செய்ய ஒரு புதிய software :
அன்பார்ந்த சககோதர்களே ! ஒவ்வொரு நாளும் நமது Computerக்கு தேவையான மிக முக்கியமான சாப்ட்வேர்களை பார்த்து வருகிறோம். அதை தொடர்ந்து.
இன்றைக்கு (Hard disk) பிரச்னையை சரி செய்யக்கூடிய ஒரு புதிய சாப்ட்வேர்தான் நாம பாக்கபோறம் !!!
புதிச வாங்கிய Computerல் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை software மட்டுமே இருக்குரனால, புதிய Computer எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும்.
அதாவது வருடக் கணக்கில் பயன்படுத்தும் Computerன் வேகம் குறைந்துகொண்டே வரும். காரணம் தேவையென நினைக்கும் மென்பொருள்களையெல்லாம் Download செய்து அதில் install செய்வதால் , தேவையற்ற கோப்புகளை கணினியில் இருந்து அழிக்காமல் அப்படியே விட்டுவைப்பதுவும்தான்.
ஒரு சில தேவையில்லாத software நீக்கினால் கூட, அம் மென்பொருள் தொடர்புடைய ஒரு சில கோப்புகள் கணினியை விட்டு அகலாது. அந்த மென்பொருளின் ஒரு சில கோப்புகள் கணினியில் உள்ள ரெஜிஸ்ரியில் (Registry) தங்கிவிடும். இதுபோன்று அகலாமல் இருக்கும் கணினியின் ஹார்ட் டிஸ்கிலேயே இருக்கும் கோப்புகள் சில நேரங்களில் பிழைச் செய்திகளைக் காட்டும்.
பொதுவாக ஒரு மென்பொருளை கணினியில் நிறுவம்பொழுது (software instalation on computer) அவைகள் செக்டர்களாக பிரிக்கப்பட்டு வன்தட்டில் சேமிக்கப்படும். தேவையில்லாத மென்பொருளை நீக்கும்பொழுது குறிப்பிட்ட செக்டரில் உள்ள கோப்புகள் மட்டும் அழியும். முன் குறிப்பிட்ட ஒரு சில கோப்புகள் மட்டும் அழியாமல் அந்த இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும்.
இவ்வாறான சூழலில் வேறொரு புதிய மென்பொருளை கணினியில் நிறுவும்பொழுது, குறிப்பிட்ட இடத்தை அது எடுத்துக்கொள்ளும். எடுக்கும் இடத்தின் அளவு மென்பொருளின் அளவிற்கு குறைவாக இருக்குமாயின், அருகில் உள்ள காலியான செக்டர்களில் (Empty sectors) அத்தகவல்கள் பதியப்படும். இத்தகைய காரணங்களால் கணினி தொடங்குவதில் தாமதம் ஏற்படும்...
அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட மென்பொருள்களின் அழியாமல் இருக்கும் கோப்புகள் அங்கேயே தங்கியிருப்பதால் அத்தகைய கோப்புகள் எரர் செய்திகளைக் காட்டும்.
இத்தகைய பிரச்னைகளை சரிசெய்ய ஒரு அருமையான இலவச software உண்டு.
மென்பொருளின் பெயர்: CheckDiskGUI 1.19
விண்டோஸ் 8, விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸஃ எக்ஸ்பி என அனைத்து விண்டோஸ் இயங்குதளத்தில் இம்மென்பொருள் சிறப்பாக இயங்க கூடியது.
மென்பொருளைப் பயன்படுத்தும் விதம்: (How to use this software)
மென்பொருளைத் தரவிறக்கம் செய்து எந்த டிஸ்க் டிரைவில் பிரச்னையோ அதைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு Fix and Recover என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் பிரச்னைக்குரிய Hard disk சரிசெய்யப்படும். (உதாரணத்திற்கு மேலுள்ள படத்தைப் பார்க்கவும்.)
youtubeல் உள்ள videoக்கள எளிமையாக download செய்ய
பல நண்பர்களுக்கு youtube videoக்களை ss முறையில் டவுன்லோட் செய்யும் வழிமுறை தெரியாமலேயே இருக்கிறது
இதன் மூலம் youtube videoவை உங்களது browserஇலோ அல்லது download managerஐயோ கொண்டு எளிமையாக download செய்துவிடலாம் அதை பற்றிய விபரங்களை பார்க்கலாம்
(நான் opera mobileலில் இதனுடைய செயல் முறையை விளக்குகிறேன் நீங்கள் உங்களுக்கு விருப்பமான browserல் இதை முயற்ச்சித்துப் பாருங்கள்)
முதலில் உங்களது browserல் இருந்து youtube. com சென்று அதில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும் videoவை தேர்வு செய்யுங்கள்
(முதல் படத்தில் காட்டப்பட்டது நான் தேர்வு செய்தது )தேர்ந்தெடுத்ததும் இர்ண்டாவது படத்தில் காட்டப்பட்டதுபோல் அதனுடைய address barல் அந்த videoவிற்கான linkல் உதாரணமாக m.youtube.com/watchஎன்பதாக இருக்கும் அதில் m.ஐ நீக்கிவிட்டு ss என்று சேர்த்துக்கொண்டு (examble ssyoutube. com/watch search கொடுத்தால் வேலை முடிந்தது
அடுத்து வரும் linkல் அந்த வீடியோவின் டவுன்லோட் லின்க் அதனுடைய formatகள் வாரியாக உங்களுக்கு காண்பிக்கப்படும் அதி உங்களுக்கு தேவையான formatகளில் browserலேயோ அல்லது download managerஇலோ download செய்துவிடலாம்
உபயோகமானது
அனைவருக்கும் பகிருங்கள்
GOOGLE பற்றி இதெல்லாம் தெரியுமா ?
கூகிள் ஒரு உலகப்புகழ் பெற்ற முதன்மை வாய்ந்த search engine என்பது அனைவருக்கும் தெரியும்
ஆனால் அது என்று பிறந்தது எங்கு வளர்ந்தது யாரால் வளர்க்கப்பட்டது என்பதை பற்றிய கதையை நீங்கள் அறிய ஆவலுடன் இருந்தால் தொடருங்கள் (இது மிகவும் சுவாரசியம் )
லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin)
Sergey Brin LARRY PAGE |
என்ற இரு நபர்களாலும் 1996ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த google இது ஆரம்பிக்கப்பட்டபோது அவர்களிடம் இருந்தது எந்த வகை கணினி தெரியுமா ? மிகவும் விசேசமான கணினி இல்லை
(காயிலாங்கடையில இருந்து கையில் இருந்த காசை எல்லாத்தையும் போட்டு வாங்குனது ) ஆரம்பத்தில் எதை பற்றி தொழில் ஆரம்பிக்கலாம் என internetல் தேடும்போது வழக்கம்போல் அவர்களின் முன்னால் result அனைத்தும் குப்பையாக குமிக்கப்பட்டது
குமிக்கப்பட்ட அனைத்தும் அவர்கள் தேடியதற்கு சம்மந்தப் பட்டதே இல்லை
நம்மை போல பல பேர் இதே பிரச்சினையை தினமும் சந்தித்து கொண்டிருப்பாரகள் நாம் ஏன் ஒரு நல்ல search engineஐ உருவாக்க கூடாது என இருவரும் திட்டமிட்டனர் அதன்படி
அதை வெற்றிகரமாகவும் செயல் படுத்தினர் ஆனால் அதற்கான முதற்கட்ட பெயர் வைக்கும் முயற்ச்சியில் அவர்களுக்கு பெரிய தோல்வி கிடைத்து
இவர்கள் கூகோல்.கொம் (googol.com)என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூஜ்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். (அடேங்கப்பா )
ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல்.
கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.
1998 செப்ரம்பர் 7இல் நண்பர் கார் கொட்டகையில் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது ( கேட்டுகங்க கார் கொட்டகையில் )
புதிய நிறுவனத்திற்கு நிதி பற்றாக்குறை இருந்ததால் முதலீடு செய்வதற்கு பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.
இதை வைத்து தனது பயனத்தை ஆரம்பித்த கூகிளின் இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா ?
$268.44 பில்லியன் டாலர்
அன்று வெரும் இரண்டே நபர்களால் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனத்தில் இன்று வேலை செய்யும் நபர்கள் எவ்வளவு தெறியுமா ?
53,861 நபர்கள்
அன்று கார் கொட்டகையில் ஆரம்பிக்க பட்ட இது இன்றைய இவர்களின் server roomன் அளவு மட்டும் ஒரு கிராமத்தின் அளவு அதனுடைய வெப்பத்தை தாங்க முடியாமல் இப்பொழுது கப்பலில் தன்னுடைய serverகளை அனுப்பி கடலின் நடுவில் நிறுத்திவைத்துளனர் (இது பெரிய சர்ச்சை ஏற்பட்டது அது வேற கதை )
உலகத்தின் மதிப்பு மிக்க தேவை வாய்ந்ததில் கூகிள் 5வது இடத்தில் இருக்கிறது (5 World's Most Valuable Brands)
Country: United States
CEO: Larry Page
Website: www.google.com/corporate/index.htm
Android mobileகளில் முக்கியமாக இருக்கவேண்டிய அதினவீன Top 5 Application:-
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் மற்றும் அஸ்ஸலாமு அலைக்கும்
ஆனால் இங்கு பதிவிடப்பட்ட 5 applicationகளும் கட்டாயமாக android மொபைல்களில் இருக்க வேண்டியது என என்னால் பரிந்துரைக்கப்படுகிறதுஅதன் தர அடிப்படையில் இதோ
பெரும்பாலான நபர்கள் fileகளை ஒரு மொபைலலில் இருந்து இன்னொரு மொபைலிற்கு அனுப்ப BLUETOOTHஐ-யே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் wi-fi வழியாகவும் fileகளை அனுப்ப முடியும் என்பது பலருக்கும் தெறிவதில்லை அந்த வகையில் மிகவும் சிறப்பாக இயங்கக் கூடியதுதான் இந்த flash transfer
BLUETOOTHஐ விட 10 மடங்கு அதாவது நொடிக்கு (குறைந்தது 1MB அதிகபட்சம் 7MB ) என்ற வேகத்தில் fileகளை பரிமாறிக்கொள்ளும் இதை உபயோகிக்க ஆரம்பித்தால் BLUETOOTHஐ மறந்து விடுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவே இன்றைய தரப்பட்டியலில் இது பிடித்திருக்கும் இடம் 3
இது PLAY STOREல் கிடைப்பதில்லை என்பதால் டவுன்லோட் செய்ய
பொதுவாக புதிய போன் நாம் வாங்கும்பொழுது அதற்க்கு தேவையானapplicationகள் சிலவை அதில் பதிந்தே தரப்பட்டிருக்கும் ஆனால் அவைதிருப்தியானதாக இருப்பதில்லை உதாரணத்திற்கு ஒரு sms applicationஐ எடுத்துகொண்டால் ஆது உங்களுக்கு வரும் messageகளை notification bar களில் காண்பிப்பதோடு சரி அதன் பிறகு நீங்கள் message பகுதிக்கு சென்று அதனை படிக்க வேண்டும் இதுவே வெளியில் கிடைக்கும் ஒரு sms applicationஐ (I sms) மொபைலில் நிறுவும்பொழுது நமக்கு வரும் smsகளை flash notificationஆக நமது மொபைலில் காண்பிப்பதோடு மட்டுமல்லாமல் அதிலேயே reply செய்யும் வசதியும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதனால்தான் நாம் அதிக வசதிகள் கொண்ட applicationகளை தேடி play storeக்கு ஓடிக்கொண்டிருக்கிறோம்
சரிதானே ?
சிலவை நல்லதாக இருக்கும் சிலவை உபயோகம் இல்லாததாக இருக்கும்
ஆனால் இங்கு பதிவிடப்பட்ட 5 applicationகளும் கட்டாயமாக android மொபைல்களில் இருக்க வேண்டியது என என்னால் பரிந்துரைக்கப்படுகிறதுஅதன் தர அடிப்படையில் இதோ
- 5 Z Archiver
ஆன்றாயிட் மொபைல்களில் இருக்கும் ஒரே ஒரு குறைபாடு zip( சுருக்கப்பட்ட கோப்பு) செய்யப்பட்ட fileகளை நாம் உபயோகிக்க முடியாது
ஒரு fileஐ zip செய்யவும் முடியாது ஆனால் அந்த குறைய போக்குவதற்கு play storeல் இலவசமாக நிறைய application இருந்தாலும் இந்த z archiverஐ போல் அருமையாக வேலை செய்ய எந்த ஒரு applicationம் இல்லை என்பதனால் இன்றைய தரப்பட்டியலில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது
இது PLAY STOREல் இலவசமாக கிடைக்கும் என்பதால் அங்கு சென்று இதனை .DOWNLOAD செய்துகொள்ளுங்கள்
ஒரு fileஐ zip செய்யவும் முடியாது ஆனால் அந்த குறைய போக்குவதற்கு play storeல் இலவசமாக நிறைய application இருந்தாலும் இந்த z archiverஐ போல் அருமையாக வேலை செய்ய எந்த ஒரு applicationம் இல்லை என்பதனால் இன்றைய தரப்பட்டியலில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது
இது PLAY STOREல் இலவசமாக கிடைக்கும் என்பதால் அங்கு சென்று இதனை .DOWNLOAD செய்துகொள்ளுங்கள்
- 4 File master pro
வாரே வா இதை ஒரு முறை எனது மொபைலில் சோதனை செய்வதற்காக நிறுவினேன் உபயோகிக்க உபயோகிக்க என்னை கவர்ந்து விட்டது இது file manager மட்டும் இல்லை ஒரு அட்டகாசமான security softwareம் கூட ஆம் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் safe box என்ற அமைப்பு நம் photos ,videos , files என நமக்கு தேவையான முக்கிய fileகளை தன்னுடன் இணைத்து கொள்வதால் அதன் உரிமையாளரை தவிற வேறு யாரும் அதனை பார்க்க அது அனுமதிக்காது
ஆதலால் gallery locker போன்ற applicationகளுக்கு இனி உங்களது மொபைலில் வேலை இருக்காது .
எனவே இது கண்டிப்பாக உங்களது போனில பல வழிகளில் உபயோகமாக இருக்கும் என்பதால் இன்றைய தரப்பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது
இது PLAY STOREல் இலவசமாக கிடைப்பதில்லை என்பதால் இதை டவுன்லோட் செய்ய
ஆதலால் gallery locker போன்ற applicationகளுக்கு இனி உங்களது மொபைலில் வேலை இருக்காது .
எனவே இது கண்டிப்பாக உங்களது போனில பல வழிகளில் உபயோகமாக இருக்கும் என்பதால் இன்றைய தரப்பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது
இது PLAY STOREல் இலவசமாக கிடைப்பதில்லை என்பதால் இதை டவுன்லோட் செய்ய
- 3 flash tranfer
பெரும்பாலான நபர்கள் fileகளை ஒரு மொபைலலில் இருந்து இன்னொரு மொபைலிற்கு அனுப்ப BLUETOOTHஐ-யே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் wi-fi வழியாகவும் fileகளை அனுப்ப முடியும் என்பது பலருக்கும் தெறிவதில்லை அந்த வகையில் மிகவும் சிறப்பாக இயங்கக் கூடியதுதான் இந்த flash transfer
BLUETOOTHஐ விட 10 மடங்கு அதாவது நொடிக்கு (குறைந்தது 1MB அதிகபட்சம் 7MB ) என்ற வேகத்தில் fileகளை பரிமாறிக்கொள்ளும் இதை உபயோகிக்க ஆரம்பித்தால் BLUETOOTHஐ மறந்து விடுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவே இன்றைய தரப்பட்டியலில் இது பிடித்திருக்கும் இடம் 3
இது PLAY STOREல் கிடைப்பதில்லை என்பதால் டவுன்லோட் செய்ய
நான் நமது பகுதியில் இதை பற்றி வெளியிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது அன்று முதல் இன்று வரை இதனுடைய வேகத்தை மிஞ்ச எந்த browserம் முன்வரவில்லை சாதாரணமாக வெரும் 2g networkல் கூட இதனுடைய வேகம் பட்டையை கிளப்பிவிடும் aircel 2g போன்ற அடிமட்ட வேகத்தில் இது உபயோகப்படாது ஏனென்றால் இது serverல் connect ஆக தாமதம் ஏற்படும் விதத்தில் இது வேலை செய்யாது airtel 2g வைத்திருப்பவர்கள் இதை உடனே download செய்து உபயோகித்து பாருங்கள் google chrome Firefox browserகளை விட 5 மடங்கு வேகம் மட்டுமில்லாமல் இனையத்தின் வீடியோக்களையும் நேரடியாக நீங்கள் பார்க்க முடியும் ஏனெனில் இதில் flash player பதிந்தே தரப்படுகிறது இத்தனை வசதிகளும் இதில் அடங்கியுள்ளதால் இன்றைய தரப்பட்டியலில் இது பிடித்திருக்கும் இடம் 3.....
இது PLAY STOREல் இலவசமாக கிடைப்பதில்லை என்பதால் டவுன்லோட் செய்ய CLICK HERE
1 SWIFT KEYBOARD
இன்று நமது பகுதியில் முதலிடம் வகிப்பது swift keyboard ஏனெனில் இதில் கொடுக்கப்பட்ட key அம்சம் தட்டச்சு செய்ய எளிமையாக இருப்பதோடு நாம் டைப் செய்த வாக்கியங்களை சேமித்து நாம் அதற்கடுத்து என்ன வார்த்தையை type செய்ய போகிறோம் என்பதை தயாராக எடுத்து வைத்திருக்கும் இதனால் chat செய்யும்பொழுது அதிக வேகத்தில் வார்த்தைகளை உங்களால் type செய்ய இயலும் (நமக்கு நமது காதலர்களுடன் அதி வேகமாக chat செய்வதுதானே முக்கியம்)இந்த விசயத்தில் இது நமக்கு பெரிதும் உபயோகப்படுவதால் இன்றைய தரப்பட்டியலில் இதற்கான இடம் 1
இது PLAY STOREல் இலவசமாக கிடைப்பதில்லை என்பதால் டவுன்லோட்CLICK HERE
DOWNLOAD LINK VALID TO LIMITED PERIOD
ZIP FILE EXTRACTING PASSWORD IS SMARTPHONE
மொபைலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில வார்த்தைகளின் விரிவாக்கம்:-
LED - Light Emitting Diode
LCD - liquid crystal display
RAM - random access memory
ROM - read only memory
WIFI - Wireless Fidelity
GPS - Global Positioning System
GSM - Global System for Mobile Communications
GPRS - General Packet Radio Service
CDMA - Code Division Multiple Access
SIM - Subscriber Identity Module
SMS - Short Message Service
MMS - Multimedia Messaging Service
IMEI – International Mobile Equipment Identity
EDGE - Enhanced Data Rates for GSM Evolution
IMEI – International Mobile Equipment Identity
USB -universal serial bus
OS - Operating system
E MAIL - ELECTRONIC MAIL
இன்னக்கி இந்த அரிவு போதும் மிச்சத்த நாளைக்கி பாத்துகலாம்
ANDROID மொபைலை Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள்:-
- நீங்கள் உங்களது போனின் Ram மெமரியை clean செய்ய அதிகமாக clean masterஐ பயன் படுத்துவீர்கள் ஆனால் அது முழுமையாக மெமரியை சுத்தம் செய்து கொடுக்காது ஏனெனில் அதற்கு அனைத்து applicationகளையும் நிருத்த அனுமதி வழங்கப் பட்டிருப்பதில்லை root செய்யப்பட்ட மொபைல்களுக்காகவே தயாரிக்கப்பட்ட ram cleanerகள் நிறைய உள்ளன அவை அனைத்தும் super user permission உடன் சேர்ந்து அட்டகாசமாக உங்களது ram மெமரியை clean செய்து கொடுத்து விடும் (கிட்டத்தட்ட போனை restart செய்ததற்கு சமம் )
- நமக்கு விருப்பமான font style ஐ வைத்துக்கொள்ள முடியும் தமிழுக்கு support செய்யாத மொபைல்களில் தமிழ் மொழியை install செய்ய முடியும் இதனால் நீங்கள் தமிழை உங்களது மொபைலில் தெளிவாக படிக்க முடியும் (குறிப்பு internet வாயிலாக கிடைக்கும் நம்பிக்கை இல்லாத fontகளை install செய்ய வேண்டாம் அது உங்களது போனில் எவ்வாறான பிரச்சனையை ஏற்படுத்தும் என்றால் restart செய்யும்பொழுது போன் boot ஆகாமல்கூட போகலாம் இது எனக்கு இரண்டு முறை நடந்திருக்கிறது )
custom rom install செய்யலாம் கணினியில் நாம் எவ்வாரு அதனுடைய osஐ upgrade செய்து கொள்கிறோமோ அதேபோல் நமது மொபைலலிலும் software version ஐ upgrade செய்திட முடியும் உங்களது போனிற்கான rom internetல் கிடைக்கும் பட்சத்தில் இதனை cwmன் முறைப்படி root செய்யப்பட்ட மொபைல்களில் மேற்கொள்ளலாம் (நான் எனது போனை kitkat versionக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் )
இது அனைத்து ஆண்ட்ராயிட் உபயோகிப்பாளர்களுக்கும் சென்றடைய சேர்செய்யுங்கள்
இணையத்தில் சம்பாதிக்க எளிதான வழிகள் :-
- வணக்கம் நண்பர்களே நீங்கள் இணையத்தில் சம்பாதிக்க மிகவும் எளிதான வழி neobux மூலம் எளிதில் சம்பாதிக்கலாம் ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இதற்கு பொறுமை மிக அவசியம். பொறுத்தார் பூமி ஆள்வார் என்று பழமொழியே உள்ளது. சரி வாருங்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்
- கீழே உள்ள இணைப்பபை click செய்து சேர்ந்து கொள்ளுங்கள். இது எப்பவும் போல தான் உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் மற்றும் username கடவுச்சொல் இவை எல்லாம் கொடுத்த பிறகு ஒரு conformation இணைப்பு உங்கள் மின்னஞ்சலிற்கு அனுப்பி விடுவார்கள் அதை நீங்கள் conformation செய்து விடவும்.
இணைப்பு : www.neobux.com
சரி எப்படி சம்பாதிப்பது:
சரி எப்படி சம்பாதிப்பது:
- முதல் படி : தினமும் ஒரு ad விடாமல் click செய்யுங்கள் அதாவது நீங்கள் சேர்ந்தவுடன் அதில் view advertisement என்று இருக்கும் அதை click செய்தவுடன் சில விளம்பரங்கள் தோன்றும் அதை ஒன்று விடாமல் click செய்யுங்கள் ஒவ்வொரு விளம்பரம் பார்க்கும் போது 0.001+1$ போனஸ் வந்துவிடும் இவ்வாறு நீங்கள் பார்ப்பதன் மூலம் மொத்தமாக 0.062 $ கிடைக்கும் ஒரு மாத காலத்தில் மொத்தமாக 1.86 $ கிடைக்கும் அதாவது நீங்கள் தினமும் அனைத்து விளம்பரங்களை பார்த்தால் மட்டுமே சாத்தியம்
- இரண்டாம் படி : நண்பர்களே இப்போது நீங்கள் 1$ சம்பாதித்து விட்டீர்கள் எனவே இப்போது உங்களுக்கு 5 referralகள் கிடைக்கும் எனவே இப்போது எல்லாம் இரண்டு மடங்கு தான் அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல
0.001 $ per ad x 31 ads x 5 referral = 0.155 என ஒரே நாளில் கிடைத்து விடும்
இதை ஒருமாதம் கணக்கிட்டால் 4.4 $ வரை கிடைக்கும்
- மூன்றாம் படி: இது bulk ஆகா மாறும் அதாவது 5 , 10, 15, 20 என அடுக்காக உங்களை அறியாமலே வந்து விடும் அவ்வறாக நீங்கள் 300 referral வந்தால் போதும் ஒரு நாளைக்கு 6 முதல் 8 $ வந்து விடும்
0.005 ads x 4 ads per day x 300 referral = 6 $
- முதல் முப்பது நாட்கள் நீங்கள் தினமும் பொறுமையுடன் விளம்பரங்களை பாருங்கள் அடுத்த மாதம் உங்களுக்கு 30 referralகள் கிடைக்கும் அதற்கு அடுத்த மாதம் உங்களுக்கு ஒரு நாளைக்கே 6 $ முதல் 8 $ வரை கிடைக்கலாம்
நான் pay pal மூலம் பணம் பெற்றதற்கான ஆதாரம்:
- இதை போலவே நீங்கள் சம்பாதிக்க வேண்டுமா உடனே கீழ்கண்ட இணைப்பை click செய்து உங்களை சேர்த்து கொள்ளுங்கள்
(இந்த பதிவு கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்...!!!)
முகபுத்தகத்தில் உங்களது பக்கத்திற்கு(page) ஒரே சமயத்தில் எப்படி அனைவரையும் invite செய்வது எப்படி
முகபுத்தகத்தில் உங்களது பக்கத்திற்கு(page) ஒரே சமயத்தில் எப்படி அனைவரையும் invite செய்வது எப்படி
முகபுத்தகத்தில் உங்களது பக்கத்திற்கு(page) ஒரே சமயத்தில் எப்படி அனைவரையும் invite செய்வது எப்படி :
- facebookல் இப்போது நிறைய பேர் page எனும் பக்கங்களை உருவாக்குகின்றனர். அதற்கு like வாங்குவதற்கு மிகவும் கடினபடுவார்கள் ஆனால் ஒரு சில பக்கங்கள் விளம்பரங்கள் மூலம் காசு கொடுத்து like வாங்குவார்கள். உங்களது நண்பர்களை உங்கள் பக்கத்திற்கு invite செய்ய நீங்கள் என்ன செய்வீர்கள்
- அதற்கு அந்த பக்கத்தில் ஒவ்வொருவராக கிளிக் செய்து invite செய்வீர்கள். ஒரு சிலருக்கு ஆயிரம் அல்லது அதற்கு மேலேயும் நண்பர்களும் இருக்கலாம். நீங்கள் invite செய்ய ஒவ்வொரு நண்பர்களையும் கிளிக் செய்வதற்குள் மிக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உங்கள் வேலைகலை சுலபமாக்க இது ஒரு வகையான தந்திரம்.
எப்படி invite செய்வது:
- முதலில் உங்கள் facebook பக்கத்தை log-in செய்யவும். அடுத்து உங்கள் fans pageக்கு செல்லவும்.
- அடுத்து அந்த பக்கத்தில் invite your friends அல்லது suggest with your friends என்று இருக்கும். அதை கிளிக் செய்தவுடன் ஒரு friends box ஆனது திரையில் தோன்றும். அணைத்து friends வரை அந்த boxல் நீங்கள் scroll பண்ணவும்.
- கீழ்கண்ட கோடிங்கை copy செய்து கொள்ளவும்
javascript:elms=document.getElementsByName("checkableitems[]");for (i=0;i<elms.length;i++){if (elms[i].type="checkbox" )elms[i].click()};
- நீங்கள் chrome பயன்படுத்தினால் Ctrl + Shift + J அல்லது Firefox பயன்படுத்தினால் Ctrl + Shift + k அழுத்தவும் கீழே அல்லது மேலே ஒரு பாக்ஸ் ஆனது திரையில் தோன்றும்
- இப்போது நீங்கள் மேற்கண்ட கோடிங்கை இங்கே paste செய்து ஒரு Enter கொடுத்தால் போதும் ஒரு சில நொடிகளில் அனைத்து நண்பர்களும் select ஆகி விடும்.
- இப்போது submitஐ கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இது சென்று விடும். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்..............
எப்படி இணையதளத்தில் சம்பாதிப்பது
எப்படி இணையதளத்தில் சம்பாதிப்பது:-
- hai Friends நீங்கள் Online-Shipping செய்பவர்களா.....நீங்கள் அதன் மூலம் கூட பணத்தை சம்பாதிக்கலாம்.
- இதோ இங்கே கிளிக் செய்து இப்போதே சேர்ந்து பணத்தை அள்ளுங்கள்.இங்கு நீங்கள் பதிவு செய்ய பணம் ஏதும் கட்ட தேவை இல்லை. சாதாரணமாக எப்படி பதிவு செய்வோமோ அதே போல் பதிவு செய்தால் போதுமானது.
- இதில் நீங்கள் குறைந்தது 100 முதல் 10000 வரை எளிதாக சம்பாதிக்கலாம்.நீங்கள் உடனே சேர வேண்டுமா பணம் இதனை கிளிக் செய்து உங்கள் கணக்கை தொடங்குங்கள்.
- இதில் உங்களுக்கு பல சலுகைகளும் வரும் அதாவது நீங்கள் உங்கள் Mobileலில் Recharge செய்ய விரும்பினால் அதில் நீங்கள் அதிகமான(Extra Talk Time) பெறலாம்.
- இதில் நீங்கள் உங்கள் நண்பர்களை Invite செய்தால் போதும் பணம் உங்கள் கணக்கில் எறிகொண்டே இருக்கும். நீங்கள் அதுவும் இந்த காலகட்டத்தில் Facebook பயன்படுத்தாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் அதில் நீங்கள் உங்கள் நண்பர்களை Invite செய்து ஒரு நபருக்கு 500 ரூபாய் பெறலாம். அவர்களையும் நீங்கள் நன்றாக பயன்படுத்த சொல்லுங்கள். அப்போது தான் உங்களுக்கு பணம் வரும் இல்லையெனில் வராது
- நீங்கள் கடையில் சென்று recharge செய்வதை விட இதில் recharge பணத்தை சம்பாதிக்கலாம்.
- நேரத்தை வீணடிக்கதிர்கள் உடனே சேருங்கள் இங்கே பணத்தை அள்ளுங்கள் உங்கள் வீட்டிலே....
facebook மூலம் பணம் சம்பாதிக்கலாம்
facebook மூலம் பணம் சம்பாதிக்கலாம் :
- facebook மூலம் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழி உள்ளது. இந்த கால கட்டத்தில் facebook இல்லாத மாணவர்களே இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு இது மிகவும் உதவும்
- சரி அது எப்படி நாம் பணம் சம்பாதிப்பது? facebookல் செய்திகளை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள முடியுமே என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கு ஒரு சிறந்த வழி உள்ளது.
- Adf.ly என்று ஒரு application உள்ளது இதன் மூலம் நீங்கள் எளிதில் பணம் சம்பாதிக்க முடியும். இதில் நீங்கள் ஒரு இணைப்பை கொடுத்து மற்றொரு இணைப்பை பெற்றுக்கொள்ளலாம்.
- உங்கள் இணைப்பை ஆயிரம் பேர் பார்த்தார்கள் ஆனால் 50 ரூபாய் உங்களுக்கு வரும். நீங்கள் இதை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் ஆயிரம் பேர் எப்படி பார்க்க வைப்பது இது முடியாத காரியம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் ஆயிரம் like வாங்க தெரிந்த உங்களுக்கு இது ஒரு விஷயமே இல்லை.
- சிறு துளி பெறு வெள்ளம். சிறு சிறு துளியாக நீங்கள் பணத்தை facebook மூலம் நீங்கள் எளிதில் சம்பாதிக்கலாம்.
இதை எப்படி பயன்படுத்துவது:
- நீங்கள் எப்பவும் போல ஒரு applicationனில் பதிவு செய்வதை போல இதிலும் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யவும்.
- பிறகு நீங்கள் இந்த applicationனுள் நுழையவும். கீழ்கண்டவாறு தோன்றும்
- சிவப்பு கோடிட்டதில் நீங்கள் உங்கள் இணைப்பை கொடுத்து மற்றொரு இணைப்பை பெற்றுக்கொளவும். எடுத்துக்காட்டாக அது இவ்வாறு இருக்கும்.
http://adf.ly/QPhER
- இந்த இணைப்பை எத்தனை பேர் பார்க்கிறார்களோ அந்த அளவிற்கு உங்கள் பணம் அதிகரிக்கும். இது போன்று நீங்கள் ஒவ்வொரு இணைப்பும் இது போன்று நீங்கள் செய்து உங்கள் நண்பர்களுடன் பகிரலாமே.............
- உங்களுக்கு பணமும் வரும். உங்கள் பதிவை பகிர்ந்தார் போலவும் இருக்கும். மறந்து விடாதிர்கள் பொறுமை கடலினும் பெரிது மற்றும் சிறு துளி பெரு வெள்ளம். இந்த இரண்டையும் மனதில் வைத்து உங்கள் பகிர்வை தொடங்குங்கள். பணத்தை அள்ளுங்கள்.
Mohamed Sithick R. Powered by Blogger.