- நீங்கள் உங்களது போனின் Ram மெமரியை clean செய்ய அதிகமாக clean masterஐ பயன் படுத்துவீர்கள் ஆனால் அது முழுமையாக மெமரியை சுத்தம் செய்து கொடுக்காது ஏனெனில் அதற்கு அனைத்து applicationகளையும் நிருத்த அனுமதி வழங்கப் பட்டிருப்பதில்லை root செய்யப்பட்ட மொபைல்களுக்காகவே தயாரிக்கப்பட்ட ram cleanerகள் நிறைய உள்ளன அவை அனைத்தும் super user permission உடன் சேர்ந்து அட்டகாசமாக உங்களது ram மெமரியை clean செய்து கொடுத்து விடும் (கிட்டத்தட்ட போனை restart செய்ததற்கு சமம் )
- நமக்கு விருப்பமான font style ஐ வைத்துக்கொள்ள முடியும் தமிழுக்கு support செய்யாத மொபைல்களில் தமிழ் மொழியை install செய்ய முடியும் இதனால் நீங்கள் தமிழை உங்களது மொபைலில் தெளிவாக படிக்க முடியும் (குறிப்பு internet வாயிலாக கிடைக்கும் நம்பிக்கை இல்லாத fontகளை install செய்ய வேண்டாம் அது உங்களது போனில் எவ்வாறான பிரச்சனையை ஏற்படுத்தும் என்றால் restart செய்யும்பொழுது போன் boot ஆகாமல்கூட போகலாம் இது எனக்கு இரண்டு முறை நடந்திருக்கிறது )
custom rom install செய்யலாம் கணினியில் நாம் எவ்வாரு அதனுடைய osஐ upgrade செய்து கொள்கிறோமோ அதேபோல் நமது மொபைலலிலும் software version ஐ upgrade செய்திட முடியும் உங்களது போனிற்கான rom internetல் கிடைக்கும் பட்சத்தில் இதனை cwmன் முறைப்படி root செய்யப்பட்ட மொபைல்களில் மேற்கொள்ளலாம் (நான் எனது போனை kitkat versionக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் )
இது அனைத்து ஆண்ட்ராயிட் உபயோகிப்பாளர்களுக்கும் சென்றடைய சேர்செய்யுங்கள்
No comments:
Post a Comment