கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸியோமி உடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கைகோர்த்து, ஸியோமி எம்ஐ 4 ஸ்மார்போனின் விண்டோஸ் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த காலக்கட்டத்தில், மேற்கூறிய வசதி சீனாவுக்கும் ஸியோமிக்கும் மட்டுமே உரியதாக இருந்தது. ஆனால் இன்றைய இந்த கட்டுரையில், உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்போன்களில் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை எப்படி நிறுவலாம் என்பதை பல்வேறு படிகளாக பட்டியலிட்டு காட்டி உள்ளோம். கீழ்க்காணும் படிகளின் மூலம், உங்கள் ஆண்ட்ராய்டு டேப்லெட் அல்லது ஆண்ட்ராய்டு ஃபோனில், விண்டோஸ் எக்ஸ்பி/7/8/8.1/10-யை நிறுவ முடியும். உங்கள் ஃபோன் ஆண்ட்ராய்டு கிட்கேட், லாலிபாப் அல்லது ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோவில் இயங்கினால் கூட நிறுவ முடியும்.
தேவையான பொருட்கள்
ஆண்ட்ராய்டு ஃபோன் அல்லது டேப்லெட் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் சேஞ்சு மை சாஃப்வேர். (http://ow.ly/xTBl309o8fd) இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்) கம்ப்யூட்டருக்கான எம்சென்ட் அற்ற ரீசார்ஜிங் அப்ளிகேஷன் உங்கள் கம்ப்யூட்டருக்கான எக்ஸ்என்டர் கோப்பு பரிமாற்றும் அப்ளிகேஷன்
படிகள்
படி 1: உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் Settingsக்கு சென்று, அங்கிருந்து Developer options இல் உள்ள USB debugging-யை ஆன் செய்யவும். அதைக் கண்டறிய முடியவில்லை எனில், 'About Phone'க்கு சென்று, 'Build Number'யை தட்டி, 'You are now a developer' என்ற செய்தி வரும் வரை தொடர்ந்து அதைத் தட்டிக் கொண்டே இருக்கவும்.
படி 2: மேலே குறிப்பிட்டுள்ள லிங்கில் இருந்து 'Change my Software' என்பதைப் பதிவிறக்கம் செய்யவும்.
படி 3: அது பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு, உங்கள் கம்ப்யூட்டருடன் ஃபோனை இணைத்து, 'Change My Software' என்பதை வெளியிடவும்.
படி 4: இப்போது ஆண்ட்ராய்டை தேர்வு செய்து, விண்டோஸில் (8/8.1/7/எக்ஸ்பி) உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் விண்டோஸை நிறுவவும்.
படி 5: தொடரவும் என்பதை கிளிக் செய்து, கேட்கப்பட்டால் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 6: நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு, விண்டோஸ் டிரைவரின் பதிவிறக்கம் தானாக ஆரம்பிக்கும். அது முடிவடைந்த பிறகு, “Install” பொத்தான் மீது கிளிக் செய்யவும்.
படி 7: 'Remove Android' என்ற ஒரு தேர்வை நீங்கள் பெறுவீர்கள். அதை மீண்டும் பூட் செய்ய விரும்பினால், அந்த அறிவிப்பைத் தவிர்த்து விடலாம். அப்படி இல்லாத பட்சத்தில், அங்கேயே இருக்கும் தேர்வைத் தட்டவும்.
படி 8: உங்கள் ஃபோனில் அந்தச் செயல்பாடு முடிவடையும் வரை காத்திருக்கவும். இந்த கோப்புகள் நிறுவப்பட்டுவிட்டால், உங்கள் ஃபோன் தானாக ரீபூட் ஆகும். உங்களுக்கு மீண்டும் ஆண்ட்ராய்டுக்கு மாற்ற வேண்டும் என்று விரும்பினால், அதே 'Change My Software'முறையை பயன்படுத்தி, திரும்ப மாற்றிக் கொள்ளலாம். உங்கள் ஃபோனை கம்ப்யூட்டருடன் இணைத்து, மெயின் மெனுவில் உள்ள “Restore to original condition.” தேர்வை தேர்ந்தெடுத்தால் போதுமானது.

No comments:
Post a Comment