இந்த ஆண்டு கூகுள் நிறுவனம் பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, பின்பு அனைத்து சேவைகளும் மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இப்போது கூகுள் நிறுவனம் புதிய ஆப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இவை
குழந்தைகளுக்கான ஒரு புதிய ஆப் வசதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான ஒரு புதிய ஆப் வசதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படும் வகையில் கூகுள் நிறுவனம் ஃபேமலி லிங்க் ஆப் எனும் ஆப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, குழந்தைகளுக்கான பயன்பாட்டு நேரத்தை கட்டுப்படுத்துவது போன்ற அதிகமான விதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஆப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.
ஆண்ட்ராய்டு:
இந்த ஃபேமலி லிங்க் ஆப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.0 மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தில் கூட பயன்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இந்த ஆப் மிக அருமையாக பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இந்த ஆப் மிக அருமையாக பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேமலி லிங்க்:
உங்கள் குழந்தைகள் சாதனத்தில் பயன்படுத்தக்கூடிய ஆப் பயன்பாடுகளை நிர்வகிக்கலாம் , மேலும் தினசரி நேரம் வரம்புகளை
கூட இவற்றில் அறிந்துகொள்ள முடியும். இந்த ஆப் வசதியைப் பயன்படுத்த சில வழிமுறைகள் உள்ளது.
கூட இவற்றில் அறிந்துகொள்ள முடியும். இந்த ஆப் வசதியைப் பயன்படுத்த சில வழிமுறைகள் உள்ளது.
வழிமுறை-1:
முதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் வழியாக இந்த ஃபேமலி லிங்க் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதன்பின் கூகுள் கணக்கை உருவாக்கவும்.
வழிமுறை-2:
அதன்பின்பு 13வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கூகுள் கணக்குகளை நிர்வகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிமுறை-3:
மேற்கூறிய தகவல்கள் தவிர, நீங்கள் குழந்தைகள் சாதனத்தில் பயன்படுத்தக்கூடிய ஆப் பயன்பாடுகளை மிக எளிமையாக
நிர்வகிக்கலாம். குழந்தைகள் பயன்படுத்தும் செயலி மற்றும் அவற்றை பயன்படுத்தும் நேரம் போன்றவற்றை கூகுள் கணக்கில் மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.
நிர்வகிக்கலாம். குழந்தைகள் பயன்படுத்தும் செயலி மற்றும் அவற்றை பயன்படுத்தும் நேரம் போன்றவற்றை கூகுள் கணக்கில் மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.
No comments:
Post a Comment