கணனி மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் தற்சமயம் பல்வேறு வைரஸ் தாக்குதல் அதிகம் ஏற்படுகிறது, மேலும் இதனால் மென்பொருள் கோளாறுகள் அதிகம் வருகிறது, அதன்பின் இந்த சாதனங்களின் அதிக பயன்பாட்டிற்கு பின் இயங்கும் வேகம் தானாக குறைய ஆரம்பிக்கும்.
மேலும் இதுபோன்று பிரச்சினைகள் வரமால் தடுக்க கணினி மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் 'பேக்டரி ரீசெட்' செய்ய வெண்டும்.அதன்பின் கணினி மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் 'பேக்டரி ரீசெட்' செய்யும் முன்பு அவற்றில் இருக்கும் அனைத்து தகவல்களையும் பேக்கப் செய்து கொள்வது அவசியமாகும்.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
No comments:
Post a Comment