உங்கள் கணினியில் உள்ள வெப்கேமராவை சிசிடிவியாக மாற்ற முடியும், இணையத்தில் பல்வேறு செயலிகள் உள்ளது, அவற்றின்உ தவியுடன் உங்கள் கணினியில் உள்ள வெப்கேமராவை மிக அருமையான முறையில் சிசிடிவியாக மாற்ற முடியும்.
நேரடி விடியோக்களை மிக அருமையாக பார்க்க உதவி செய்கிறது இந்த வெப்கேமரா, இந்தப் பயன்பாடு பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும். மேலும் பிசி வெப்கேமை, சிசிடிவி கேமராவாக மாற்றும் வழிமுறையை பார்ப்போம்.
வழிமுறை-1
முதலில் Yawcam பதிவிறக்கம் செய்ய வேண்டும், Yawcam என்பது ஒரு இலவச ஜாவா வெப்கேம் பயன்பாடாகும். மேலும் இணையதளம்மூலம் நேரடி வீடியோவை எளிமையாக பார்க்க முடியும். மேலும் இணைய இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது என உறுதி செய்யவேண்டும்.
No comments:
Post a Comment