Home
Downloads
Dvd
Games
Software
Office
Parent Category
Child Category 1
Sub Child Category 1
Sub Child Category 2
Sub Child Category 3
Child Category 2
Child Category 3
Child Category 4
Featured
Health
Childcare
Doctors
இ-கடை
All Technology’s Available Here
Home
Business
Internet
Market
Stock
Downloads
Dvd
Games
Software
Office
Parent Category
Child Category 1
Sub Child Category 1
Sub Child Category 2
Sub Child Category 3
Child Category 2
Child Category 3
Child Category 4
Featured
Health
Childcare
Doctors
Uncategorized
Home
» » கரப்ட் ஆன யுஎஸ்பி டிரைவ்-ல் இருந்து கோப்புகளை மீட்பது எப்படி?
கரப்ட் ஆன யுஎஸ்பி டிரைவ்-ல் இருந்து கோப்புகளை மீட்பது எப்படி?
I-Kadai
December 15, 2017
No comments
இப்போது டிஜிட்டல் தகவல்களை தரவுகளை பரிமாற்றம் செய்ய யுஎஸ்பி டிரைவ்கள் உதவியாக இருக்கின்றன. தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி நாம் நினைப்பதை விட பல்வேறு இதர பயன்களை யுஎஸ்பி டிரைவ்கள் வழங்குகின்றன. மேலும் இப்போது அனைத்து அலுவலங்களில் இந்த யுஎஸ்பி டிரைவ் தான் அதிகம் பயன்படுகிறது.
யூஎஸ்பி மற்றும் சில சேமிப்பக இயக்கிகள் மூலம் நமது கோப்புகளை பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் சில வைரஸ்கள் காரணமாக அல்லது போர்ட்-ல் இருந்து சரியாக இயங்காமல் இருந்தால் யூஎஸ்பி-ல் உள்ள கோப்புகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இந்த கரப்ட் ஆன டிரைவிலிருந்து கோப்புகளை மீட்டெடுக்க நமக்கு சில வழைமுறைகள் உள்ளது. பின்வரும் ஸ்லைடர்களில் அந்த வழிமுறையை காண்போம்.
கோப்புகள்:
யுஎஸ்பி டிரைவ்-ல் இருந்து கோப்புகளை மீட்க மூன்றாம் தரப்பு கருவி தேவையில்லை, மிக எளிமையான முறையில் டிரைவ்-ல் இருந்து கோப்புகளை மீண்டும் கொண்டுவர முடியும்.
வழிமுறை-1:
நீங்கள் உங்கள் கணினியில் யுஎஸ்பி சாதனத்தை செருக வேண்டும், பின்னர் என் கணினி மீது வலது கிளிக் செய்து "Manage" விருப்பத்தை தேர்வு செய்யவும்.
வழிமுறை-2:
"Manage"விருப்பத்தை தேர்வுசெய்த பின்பு "Disk Management"-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
வழிமுறை-3:
பின்னர் "Disk Management" மீது சொடுக்கவும், அதன்பின்பு'Change Drive Letter and Paths' என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
வழிமுறை-4:
இப்போது கோப்புகளை மீட்டெடுக்க அங்குள்ள புதிய டிரைவ் விருப்பத்தை தேர்வுசெய்து அதன் மூலம் மிக
எளிமையாக கோப்புகளை கொண்டுவர முடியும்.
சி.எம்.டி:
சி.எம்.டி. பயன்படுத்தி கரப்ட் ஆன யுஎஸ்பி சாதனத்திலிருந்து அனைத்து கோப்புகளையும் மிக எளிமையான முறையில் கொண்டுவர முடியும்.
வழிமுறை-1:
முதலில், ஒரு கணினியில் உங்கள் டிரைவை செருகவும், அடுத்து Windows பொத்தானை அழுத்தவும்,cmd-ஐ தட்டவும். இப்போது
Command prompt மீது சொடுக்கி வலதுபுறத்தில் 'Run as admin" எனத் தேர்ந்தெடுக்கவும்.
வழிமுறை-2:
இப்போது Chkdsk H: / f-ஐ டைப் செய்திடவும், "எச்" என்பது டிரைவ் கடிதம். இது உங்கள் கணினியில் வேறுபட்டதாக இருக்கலாம்.
வழிமுறை-3
இப்போது கோப்புகள் மற்றும் கோப்புறைகளை சரிபார்க்கும் செயல் துவங்கும், மற்றும் அங்கு செயல்களின் செயல்முறையை நீங்கள் பார்க்கலாம்.
வழமுறை-4:
அடுத்து கரப்ட் ஆன யுஎஸ்பி டிரைவ்-ல் மறைந்த கோப்புகள் அனைத்தும் Lost.dir-என்ற பக்கத்தில் காணமுடியும்.
EaseUS தரவு மீட்பு :
EaseUS தரவு மீட்பு வழிகாட்டி இலவச பதிப்பு டிஜிட்டல் கேமரா பயன்படுத்தப்படும் மெமரி கார்டு அட்டை மீட்பு மென்பொருள் ஆகும்.
வழிமுறை-1
முதலில். உங்கள் Windows கணினியில் கருவி EaseUS Data Recovery Wizard பதிவிறக்கம் செய்ய வேண்டும். நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் கோப்பு வகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் "அடுத்து" கிளிக் செய்யவும்.
வழிமுறை-2:
அடுத்து உங்கள் யுஎஸ்பி டிரைவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் மற்றும் "ஸ்கேன்" என்ற பொத்தானை அழுத்த வேண்டும், பின்பு தொலைந்த கோப்புகளுக்கு ஸ்கேன் செய்யும்.
வழிமுறை-3:
ஸ்கேன் முடிந்தவுடன் இழந்த கோப்புகளை மீட்டெடுக்க நீங்கள் "Recover" பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்
Share:
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Share to Pinterest
← Newer Post
Older Post →
Home
No comments:
Post a Comment
Mohamed Sithick R. Powered by
Blogger
.
Social Profiles
Search This Blog
Translate
Popular
Tags
Blog Archives
Main Menu
Home
About
Contact
Total Pageviews
Popular Posts
About Me
I-Kadai
View my complete profile
Contact Form
Name
Email
*
Message
*
Followers
SanDisk 16GB 2.0 Flash Cruzer Glide USB Drive (SDCZ60-016G-B35)
Maeffort Smart Watch, Outdoor Fitness Sport Smart Wrist Watch Bluetooth Waterproof
News
Food
Sports
Technology
Technology
Featured
Report Abuse
Translate
[recent]
Blog Archive
▼
2017
(45)
▼
December
(35)
சில குறிப்பிட்ட SOFTWAREரை பிறர் பயன்படுத்தாமல் செய்ய
மறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க
2500 இந்திய ரூபாய் பெறுமதியான Icecream PDF Convert...
ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி?
How to Remove undeletable files in windows using c...
உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது Sams...
Search Duplicate File ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உ...
How to find Silent Mode Phone தொலைந்து போன ஆன்ராயி...
Blogger Comments Profile Image தெரியவில்லையா இதோ த...
பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்...
HTML Code 'ஐ ஒரு அழகான பெட்டிக்குள் வைப்பது எப்படி?
Front end Languages மற்றும் Back end Languages என்...
கரப்ட் ஆன யுஎஸ்பி டிரைவ்-ல் இருந்து கோப்புகளை மீட்...
கணினி & ஆண்ட்ராய்டு சாதனங்களை 'பேக்டரி ரீசெட்' செய...
கூகுள் ஃபேமலி லிங்க் எளிமையாக பயன்படுத்துவது எப்படி?
உங்கள் பிசி வெப்கேமை, சிசிடிவி கேமராவாக மாற்றுவது ...
ஆண்ட்ராய்டு ஃபோனில் விண்டோஸ் ஓஎஸ் நிறுவுவது எப்படி?
சாம்சங், ஆப்பிளை அசரவிடும் நோக்கியா 9: வெறும் டூயல...
RAM பற்றாக்குறைக்குத் தீர்வு அளிக்கும் கூகுள் மேப்...
குவால்காம் ஸ்னாப்டிராகன் 845: 5 ரகசியத் தகவல்கள்!
ஆதார் இணைப்புக்கு ஈசியான வழி: ஜனவரி முதல் அமல்
இணையதள இரகசியங்களை திருடிய ஹேக்கர்கள்;இரகசியங்கள் ...
இந்திய இணையதளங்களை குறிவைக்க தயாரான சீன ஹேக்கர்கள்...
உலகின் முதல் ஏ.ஆர். அப்ளிகேஷன்: ட்விட்டர் அசத்தல்
வாங்க ஆதார் எண்ணை, மொபைல் எண்ணுடன் இணைக்கலாம்; அது...
வாட்ஸ்அப் அப்டேட்: குரூப்பில் கூட தனியாக அரட்டை அட...
ஸிப்ரானிக்ஸ் அறிமுகம் செய்யும் ஹெட்ஃபோன்கள் / இயர்...
4ஜி VoLTE ஆதரவு கொண்ட பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன்
ஜிப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் BT கனெக்ட் வயர்லெஸ்...
ரூ.23,999 விலையில் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன்
ஜியோ 17 இடங்களில் அதிவேக 4G டேட்டா அறிமுகம் : ஏர்ட...
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மூலம் இயங்கும் ஹானர் வியூ 10...
சர்வதேச திருட்டு DVD க்களின் புதிய பரிணாமம்!
பயர்பாக்ஸ் V55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகள...
How to Make Money with Email Marketing ?
►
September
(5)
►
July
(5)
►
2016
(4)
►
April
(4)
►
2015
(11)
►
October
(11)
Recent Posts
Pages
Home
No comments:
Post a Comment