இணையத்தில் புதிய / பழைய படங்கள் பார்ப்பது உலக அளவில் பல வீடுகளில் நடக்கும் பொழுது போக்கு நடவடிக்கை.
சில இணையதளங்களில் பதிவேற்றப்படும் படங்களை பொறுமையாக Stream செய்தோ அல்லது Torrent டவுன்லோட் செய்து பார்ப்பது வழக்கம்
அதிலும், சரியான Torrent கிடைத்தாலும் அந்த பிரிண்டில் ஆடியோ நல்லா இருக்கணும். எல்லாம் சரியா இருந்தாலும் Subtitle அதே பிரிண்ட்க்கு கிடைக்கணும் என வீட்டில் இருந்தே படம் பார்க்கும் மக்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளது.
தியேட்டர் உரிமையாளர்கள் வரும் மக்களை துச்சமாக மதிப்பதும், பார்க்கிங் கட்டணம் , தீனி கட்டணம், இரைச்சல் இடும் ரசிகர்கள் என படத்தை பார்க்கும் ஆர்வத்தை சிதைப்பதால்., திரையரங்கை மக்கள் வெகுவாக புறக்கணித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் இருக்கும் திரையரங்குகள் நல்ல ஆங்கில திரைப்படங்களை திரையிடுவதில்லை. அதிலும் இவர்கள் கொடுக்கும் தமிழ் பின்னணி வசனங்கள் ஏனோ தானோ என இருக்கின்றன.
நீங்கள் நல்ல ஆங்கில படங்களை நல்ல HD தரத்தில் பார்க்க வேண்டும் என நினைத்தால் “Popcorn Time” எனும் இந்த மென்பொருளை நிறுவி பார்க்கலாம். இந்த மென்பொருள் உலகில் உள்ள அனைத்து Torrent செர்வர்களையும் இணைத்து நீங்கள் விரும்பும் படத்தை Stream செய்தே காட்டும்.
Hollywoodஇல் இருக்கும் அனைத்து கம்பெனிகளுக்கும் பெரும் தலைவலியாக இருக்கும் இந்த Popcorn Time மென்பொருளை தடை செய்ய பல முயற்சிகள் செய்தும் இயலவில்லை.
இன்று முதல் சில தமிழ் திரைப்படங்களும் (கயல், லிங்கா, ராமானுஜம்), இந்திய திரைப்படங்கள் Two States, PK போன்றவையும் வந்துள்ளன.
Popcorn Time போல் பல போலி மென்பொருள்களும் உலவுகின்றன ஆனால் இந்த தலத்தில் உள்ளது தான் அதிக படங்களைக் கொண்ட மென்பொருள். உங்களின் இணைய இணைப்பு 2MBPS க்கு மேல் இருந்தால் வீட்டிலேயே பல நல்ல ஆங்கிலப் படங்களை HD தரத்தில் Subtitleஉடன் பார்க்கலாம்.
சமீபத்தில் நான் பார்த்த படங்கள்
The Interview
District 9
Elysium
In Time
Truman Show
Truman Show
Borat
Gravity
Sex Tape
Delivery Man
Inside Job
Wolf of Wallstreet
குறிப்பு: புதிய ஆங்கிலப் படங்கள் 3-4 வாரங்கள் கழித்தே இங்கே பார்வைக்கு வரும்.
No comments:
Post a Comment